நிர்மூலமாகாதிருப்பது உந்த‌ன் மா கிருபை

முடிவே இல்லாத‌து உந்த‌ன் ம‌ன‌துருக்கம் _ நான்

கிருபை கிருபை மாறாத‌ கிருபை

 

1.

கிருபையினாலே இர‌ட்சித்தீரே

நீதிமானாக‌ மாற்றினீரே

உயிர்த்தெழ்ச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட‌

உன்ன‌தங்க‌ளிலே அம‌ர‌ச் செய்தீர்    – நிர்

 

2.

கிருபையின் ம‌கிமைக்கு புக‌ழ்ச்சியாக‌

சொந்த‌ பிள்ளையாய் முன்குறித்தீரே

ப‌ரிசுத்த‌ இர‌த்த‌த்தால் மீட்ப‌ளித்தீரே

பாவ‌ம் அனைத்தையும் மன்னித்தீரே  – நிர்

 

 

3.

தேவ‌னின் ப‌ல‌த்த‌ ச‌த்துவ‌த்தாலே

ந‌ற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்ட‌னானேன்

கிறிஸ்து இயேசுவின் அள‌வ‌ற்ற‌ செல்ல‌த்தை

அறிவிக்கின்றேன் நான் கிருபையினாலே   – நிர்

 

 

4.

ஜீவ‌னைப் பார்க்கிலும் மேலான‌து

உந்த‌ன் கிருபை மேலான‌து

அழிவில்லா அன்புட‌ன் அன்பு கூர்ந்தேன்

ஆரிவ‌மாய் இன்னும் அன்பு கூர்வேன்

– நிர்

 

 

5.

காலைதோறும் புதியது

உந்தன் கிருபை புதியது

காத்திருப்பேன் உன் பாதத்தில்

களிகூர்வேன் உம் கிருபையில்

– நிர்

 

 

6.

இயேசுவை அறிகிற அறிவினாலே

அமைதியும் கிருபையும் பெருகிடுதே

நம்பிக்கை வளர்ந்தால் கிருபை வளரும்

நாளும் பொழுதும் சூழ்ந்துகொள்ளும்

– நிர்

 

 

7.

தாயின் வயிற்றில் இருந்தபோதே

பிரித்தெடுத்தீரே, அழைத்தீரே

ஆவியை அளித்து, அற்புத்ம் செய்து

ஆசீர்வதித்தீர் அதிசயம் செய்தீர்

– நிர்

 



nirmulamakathirubpathu unthdha‌n ma kirubai

mudive illadha‌thu unthdha‌n ma‌na‌thurukkam _ nan

kirubai kirubai maradha‌ kirubai

 

1.

kirubaiyinale ira‌dsiththire

nithimanaka‌ marrinire

uyirththezs seythir kirisa்thuvode kuta‌

unna‌dhangka‌lile ama‌ra‌s seythir    –  nir

 

2.

kirubaiyin ma‌kimaikku buka‌zssiyaka‌

sonthdha‌ billaiyay munkuriththire

pa‌risuthdha‌ ira‌thdha‌ththal midpa‌liththire

bava‌m anaiththaiyum manniththire  –  nir

 

 

3.

theva‌nin pa‌la‌thdha‌ cha‌ththuva‌ththale

na‌rseythi arivikkum thiruththonta‌nanen

kirisa்thu iyesuvin ala‌va‌rra‌ sella‌ththai

arivikkinren nan kirubaiyinale   –  nir

 

 

4.

jaீva‌naib barkkilum melana‌thu

unthdha‌n kirubai melana‌thu

azivilla anbuta‌n anbu kurnththen

aariva‌may innum anbu kurven

–  nir

 

 

5.

kalaithorum buthiyathu

unthdhan kirubai buthiyathu

kaththirubben un badhaththil

kalikurven um kirubaiyil

–  nir

 

 

6.

iyesuvai arikira arivinale

amaithiyum kirubaiyum berukiduthe

nambikkai valarnththal kirubai valarum

nalum bozuthum suznththukollum

–  nir

 

 

7.

thayin vayirril irunthdhabothe

biriththeduththire, azaiththire

aaviyai aliththu, arbuthm seythu

aasirvathiththir athichayam seythir

–  nir